ஓரிதழ் தாமரை இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடி ஆகும். இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்ற கோடும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போல இருக்கும். இதற்குள் விதைகள் உண்டு. இது வெடிக்கும் தன்மையது. வயல்வரப்புகள்,மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு `ரத்தின புருஷ்' என்ற வேறு ஒரு பெயரும் உண்டு. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் என தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துத் தன்மை கொண்டது.
இரவு பகல் பாராமம் தூக்கமின்றி உழைப்பவர்கள், இளம் வயதில் பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செய்கைகளால் உடல்நிலை பாதிக்கப்படும். அதன் காரணத்தால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். திருமண வயதை அவா்கள் அடையும் ேபாது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரை மூலிகை நற்பலனை தருகிறது.
ஓரிதழ்தாமரையின் இலைகளை அதிகாலையில் மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது கசக்காது. எவ்வித சுவையும் இல்லாதது. வெண்டைக்காய் உண்பது போல சற்ற வழவழப்பாக இருக்கும். ஓரிதழ் தாமரையின் வேர் முதல் பூ வரை உண்ணலாம்.
ஓாிதழ் தாமரை உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டுகிறது.
சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள். ஓரிதழ் தாமரை சாப்பிட்டு வந்தால் முதுமை நீங்கும். ஓாிழ்தாமரையை நிழலில் காயைவத்து பொடியாக்கி பயன்படுத்தலாம்.
பாதுகாப்பில்லா உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும்
குழந்தையின்மைக்கு சிறந்த மருந்து. விந்தனுக்கள் உற்பத்திக்கும், விந்து கெட்டிப்படவும் இந்த ஓாிதழ் தாமரை மருந்தாகிறது.
நீாிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்துகிறது.48 நாட்கள் இதன் இலைகளையோ அல்லது பொடியையோ சாப்பிட்டு வர நீாிழிவு நோய் உடலை விட்டு ஓடிப்போகும். பத்து நாட்கள் சாப்பிட குணமாவதை அறியலாம்.
நீண்ட நேர தாம்பத்திய உறவுக்கு அறிய மூலிகை. எவ்வித பக்கவிளைவுகளும் அற்ற வயாகரா.
இதனை உபயோகிக்கும்போது கண்டிப்பாக கோழிக்கறி, கத்தாிக்காய், கருவாடு, வோ்கடலை மற்றும் அகத்திக்கீரை மற்றும் உடலுக்கு சூடு தரும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

0 $type={blogger}:
Post a Comment