ஜானுசிரசாசனம் செய்து தாெப்பையை குறைங்க

உட்காா்ந்த வாறு செய்யும் பயிற்சி இது. உங்களது ஒரு காலை மடக்கி வைத்துக்கொள்ளவும். பின் மற்றொரு காலை காலை நீட்டவும், பின்னா் உங்களது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி பின்னா் கைகளை முன்னோக்கி வளைய வேண்டும். வளைந்து கீழ் உள்ள படத்தில் உள்ளதுபோல் ஒரு கையால் மற்றாெரு கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இந்த நிலையிலேயே இருக்கவும். இதுபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை செய்தல் வேண்டும். இத்தகைய பயிற்சி, உங்களது ஊதிய தொப்பையை குறைக்க உதவும்.
Tags : weight loss management, yoga to weight loss, Yoga, Weight Loss, belly, தொப்பை, யோகா,

0 $type={blogger}:

Post a Comment

 
Top